சமீபகாலமாக, தினந்தோறும் பத்திரிகைகளில் அடிபடும், பிரபல தாதா, ‘சோட்டா’ ராஜன் கைதின் மூலம், மீண்டும் மஞ்சள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது, தாவூத் இப்ராகிம் என்ற தாதாவின் பெயர். இந்த நிலையில் சுடச்சுட வந்துள்ளது, தாவூத் இப்ராகிமின் வரலாறு. இது தாவூத் என்ற தனிமனிதனின் வரலாறு மட்டுமல்ல; மும்பை நிழல்...