மனிதகுலத்தின் வரலாற்றை கதை போல் எளிமையாகச் சொல்லும் நுால். கிரேக்கம், ரோம், பாபிலோன், பாரசீகம் போன்ற பண்டைய நாடுகள் புகழ்மிக்கதாக எழுந்ததை சுவாரசியமாக தருகிறது.சீனப் பெருஞ்சுவர், பிரமிடுகள், நைல் நதிக்கரை நாகரிகம், ஆசியாவில் அங்கோர்வாட், பாமியன் புத்தர் சிலைகள், ஆஸ்திரேலிய பவளத்திட்டுகள் என...