இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை-12. (பக்கம்: 264) இந்த புத்தகம் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகத்தின் தலைப்புக்கும், உள்ளே உள்ள விஷயங்களுக்கும் ஏழரைப் பொருத்தம். முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் வடபுலத்தில் படையெடுத்து, சில குறுநில மன்னர்களைத்...