துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பற்றி புராண, இதிகாச, இலக்கிய, கல்வெட்டு மற்றும் செவி வழிச் செய்திகளை திரட்டி ஆய்வு செய்து உரைக்கும் நுால். கயத்தாறைச் சுற்றிஉள்ள ஊர்கள், தொண்டு நிறுவனங்கள், வழிபாட்டிடங்கள், கலை மற்றும் பண்பாடு, தொழில் வளம், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் என பல செய்திகளுடன்,...