சுதந்திர போராட்டம் பற்றி சுவையான தகவல்கள் அளிக்கும் நுால். விடுதலைப் போரில் இளைஞர்களை எழுச்சியூட்டிய நிகழ்வுகளை தருகிறது.வட ஆற்காடு மாவட்டமாக உதயமான வரலாறு, சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றிய மன்னர்கள், தலைவர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஜானகிராம முதலியாரின் இளமை பருவம், கல்வி, குடும்ப வாழ்க்கை,...