தெய்வாம்சம் மிக்க தமிழ் படைப்புகளில் உள்ள மேன்மையை வரலாற்று ரீதியாக அறியத்தரும் நுால். பல நுால்களில் உள்ள சாராம்சங்களை ஒரே புத்தகத்தில் சுருக்கமாக தருகிறது.பழந்தமிழ் படைப்புகளுக்கு கால எல்லை இல்லை. இவற்றில் வரலாற்றில் தடம் பதித்துள்ள மேன்மையான, 98 படைப்புகளை தெளிவாக அறிமுகம் செய்துள்ளது. புத்தக...