வ.உ.சி., நூலகம், ஜி1, லாயிட்ஸ் காலனி, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை600 014. (பக்கம்: 96).கவிஞர் கனிமொழி, "கருவறை வாசனை என்ற கவிதை நூல் வாயிலாக ஏற்கனவே நன்கு அறிமுகமானவர். கவிதை மொழியை நேசிக்கும் அவரது சுபாவம், இந்தக் கவிதைத் தொகுப்பிலும் நன்கு வெளிப்பட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பில்...