பேரண்டம் தோன்றியது குறித்த ஆய்வு தகவல்களை தொகுத்துள்ள எளிய வானவியல் நுால். இந்தியர், சுமேரியர், பாபிலோனியர்கள் ஆண்டொன்றில், 360 நாட்கள் கொண்டதாகக் கணித்தது, தொடர்ந்து 360 பாகை (டிகிரி) பிறந்தது, ஒவ்வொரு பாகையும் ஒரு கதிரவ நாளாகக் கருதப்பட்டது, மத்திய அமெரிக்க இனத்தினர், ஒரு ஆண்டில் 365 நாட்கள்...