தமிழ்முனை பதிப்பகம், 10, இரண்டாவது முதன்மைச் சாலை, 11, ராம் நகர், பெரவள்ளூர், சென்னை-82. (பக்கம்: 456.)மூட்டுக்களை இயல்பாக நகர்த்த முடியாதபடி ஏற்படும் குறைபாடுகள், தேய்மானம், அழற்சி ஆகியவை குறித்தும், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் அன்பழகன் விளக்கமாகச் சொல்கிறார்.இதனுடன் மறைமலை அடிகளார் எழுதிய...