பிரபஞ்சத்தின் வெவ்வேறு காலகட்டங்களை தாங்கி, வெளிவந்த சிறப்பு வாய்ந்த, 15 நாவல்களை, அறிமுகம் செய்து வைத்திருக்கிறார், ஆசிரியர்.அவற்றின் சிறப்பு குறித்த அறிமுகத்தோடும், படைப்பாசிரியர் குறிப்போடும், கதைச் சுருக்கத்தோடும் நடை பிறழாமல் அறிமுகப்படுத்தி இருப்பது சிறப்பு.சுவாரசியக் கதையான, ‘ஐவன்ஹோ துவங்கி,...