பாரதி மற்றும் அவரது படைப்புகள் பற்றி திறனாய்வாளர் க.நா.சுப்ரமணியம் எழுதிய மதிப்புரைகள், முன்னுரைகளை தொகுத்து தரும் நுால். பதினோரு கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு கவிதைகளும் அடங்கியுள்ளன. இதழ்கள், வானொலியில் இடம்பெற்றவையும் இதில் அடங்கியுள்ளன. பாரதியை கவிஞராக, எழுத்தாளராக, இதழாளராக, பெயர்ப்பாளராக,...