பழமையான, கம்பம் வாவேர் பள்ளிவாசல் வரலாற்றை விவரிக்கும் நுால்.அலாவுதீன் கில்ஜியின் படை தளபதி மாலிக் கபூர் படையெடுத்து கம்பம் பகுதியில் கோட்டை கட்டி ஆண்டதில் துவங்கி, தற்போதைய ஜமாத் கமிட்டி வரை விவரிக்கப்பட்டுள்ளது. சுவை குன்றாமல் தகவல்கள் பதிவு செய்திருப்பது தனித்த கவனம் பெறுகிறது.கம்பம், உத்தமபுரம்...