பொருளாதார ரீதியாகவும், ஜாதிய கட்டமைப்பாலும் அழுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தெலுங்கு எழுத்தாளர் தும்மல ராமகிருஷ்ணாவின் படைப்புகளில் சிறந்தவற்றின் தமிழாக்கம்; க.மாரியப்பன் மொழிபெயர்த்துள்ளார்.முப்பாட்டன் காலத்தில் இருந்து செய்து வரும் தொழிலை கலையாகவும்,...