தபால்தலைகளில் பொறிக்கப்பட்ட பிரமுகர்களை அறிமுகம் செய்யும் நுால். இதில், 45 பேர் பற்றிய விபரமும், அவர்களின் உழைப்பும், தியாகமும் பதிவாகியுள்ளது.தபால்தலைகளில் பல்வேறு உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். முக்கிய தலைவர்களை அடையாளம் கண்டுவிடுவோம். ஆனால், பல உருவங்கள் பற்றிய விபரம் எதுவும்...