(நான்காம் பாகம்):ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பெரியநாயக்கன் பாளையம், கோயம்புத்தூர்-641 020. (பக்கம்: 371) இந்து மதத்தைப் பற்றி எளிதாக அறிந்து கொள்வதற்கும், இந்து மத சாஸ்திரங்கள், தத்துவம் முதலியவற்றைப் பற்றிய ஐயப்பாடுகள் நீங்கவும் இந்நூல் பெரிதும் உதவும்.நாம ஜபத்தின் மகிமை, மந்திர உபதேசம் பெறுவது,...