விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 128).அமெரிக்காவின் முக்கிய இடங்களான ப்ளோரிடா, வாஷிங்டன், சவுத் கரோலினா, நார்த் கரோலினா, நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றி எளிய நடையில் பிஞ்சுகளுக்குப் புரியும்படி எழுதியிருக்கிறார் கமலநாதன்.அமெரிக்காவில், கென்னடி விண்வெளி...