உலகப்புகழ் பெற்ற, 16 சிறார் சித்திரக்கதைகள், தனித்தனி புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. குரோகட் ஜான்சன், ஜேம்ஸ் தர்பெர், மன்ரோ லீப், அலிகி உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களின் சித்திரக் கதைளை, எளிமையாக மொழிபெயர்த்து உள்ளார். பின்பக்க அட்டைகளில் இருக்கும், நூலாசிரியர்களின் சின்ன, ‘பயோ – டேட்டா’வும்...