சிந்தனாலயா பதிப்பகம், 1/356, ராஜாத்தி கலைஞர் நகர், மண்ணிவாக்கம், சென்னை-48. (பக்கம்: 128) குண்டலினி யோகம் என்பது அறநெறி அறிவில் உயர்வதற்கான சாதனைப் பயிற்சியாகும். எல்லாராலும் எளிதாக பயில இயலாத அளவிற்கு மிகக் கடுமையாக இருந்த இந்த கலையை எளிமைப்படுத்தியவர் வேதாத்திரி மகரிஷி.அவரிடம் இந்த கலையை பயின்ற...