மேடை நாடகங்கள் மற்றும் தெரு நாடகங்களில் நீண்ட அனுபவம் மிக்க கலைச்செல்வன், திரைப்படத் துறையில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிஉள்ளார்.எங்கிருந்து தொடங்குவது, திரைக்கதை, திரைக்கதை நுட்பங்கள், கட்டமைப்பு, வடிவமைப்பு போன்ற தலைப்புகளில் கதை மற்றும் இயக்கம், படப்பிடிப்பு, படத்தொகுப்பு, காட்சி அமைப்பு,...