எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்த மேடை நாடகங்கள், புரட்சித் தலைவரின் அபார நினைவாற்றல், மக்கள் திலகம் ஜொலித்த திரைப்படங்களின் பட்டியல், எம்.ஜி.ஆரும் ஏழாம் எண்ணும், புகழ் பாடும் நாடகங்கள், எம்.ஜி.ஆர்., பற்றிய அரிய படங்கள் மற்றும் விளக்கங்களை அட்டவணையிட்டு கூறுகிறது இந்நுால். கலையுலகத்தில் பிதாமகனாகவும்,...