மெட்டுகளுடன் கூடிய, 100 இசைப்பாடல்களின் தொகுப்பு நுால். கனல் என்பது நெருப்பு. எரிதல், கொதித்தல், சினத்தல், சிவத்தல் என்ற பொருட்கள் தரும். புனல் என்பது நீர். ஆறு, குளிர்ச்சி என்ற பொருட்களை தரும். இப்பொருட்களுக்கு ஏற்ப, கனலும் புனலும் கொண்ட கருத்துக்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. எளிய இயல்பான...