அருண் பதிப்பகம், 2/4, லட்சுமி நகர், கோவை புதூர், கோயம்புத்தூர்-641 042. (பக்கம்: 184). சித்தர்கள் பற்றியும் அவர்கள் செய்த அற்புதங்கள் பற்றியும் அதீத கற்பனைகளுடன் ஆன்மிக ஏடுகளில் எழுதப்படும் கட்டுரைகளைப் படித்து எரிச்சல் அடைந்து, அவற்றைக் கண்டிக்கும் நோக்கில், சித்தர்கள் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து...