சிலம்பக் கலை பற்றி வெளிவந்துள்ள நுால். பொருத்தமான படங்களுடன் அமைந்துள்ளது. மொத்தம், 24 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதலில் சிலம்ப கலை பற்றிய விபரங்களை தெரிவிக்கிறது. அடுத்து கற்கால நிலை பற்றி ஆய்வு செய்கிறது.சமூக மாற்றத்தில் சிலம்ப கலையின் நிலை, மன்னர் கால சிலம்பம் என இந்த கலையின்...