கவிஞர், புனைகதை எழுத்தாளர், கட்டுரையாளர், இதழாசிரியர், பதிப்பாளர், ஓவியர், இசைக்கலைஞர், பன்மொழிப் புலமை கொண்டவர், பல தொழில் செய்தவர். பன்முக ஆளுமைக் கொண்ட தஞ்சை ப்ரகாஷ் என்ற ஆளுமையை ஏழு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தி நுாலாக்கம் செய்யப்பட்டுள்ளது.சொந்த வாழ்விலும் இலக்கியப் படைப்பிலும் சோதனை முறையைப்...