நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை - 17. (பக்கம் 216)கணினியின் மென்பொருள்களில் பிளாஷ் எனும் மென்பொருளும் ஒன்று. இந்த மென்பொருளின் உதவியால் ஒளிப்புள்ளிகளால் உருவாக்கப்பட்ட ஒளிப்படங்களை அசைவூட்டுப் படங்களாக ஆக்க முடியும். இந்த அசைவூட்டுப் படங்கள் மேம்படுத்தப்பட்டு வரைபட...