யூத இனத்தவர், சொந்தமாக நாடு உருவாக்கிய வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்து தரும் நுால். கிறிஸ்துவ புனித நுாலான பைபிள் தோன்றியது முதல், இன்றைய காலம் வரை விபரங்களை தருகிறது.உலகில் சொந்த நிலத்தை தேடி அலைந்த இனத்தின் வரலாற்று தகவல்கள் உள்ளன. மத்திய கிழக்கில் இஸ்ரேல் என்ற நாடு உருவானது எப்படி, அது யூதர்களின்...