ஜோதி புத்தக நிலையம், 9ஏ, மேக்மில்லன் காலனி, நங்கநல்லூர், சென்னை - 61. (பக்கம்: 320 ) பயணத்திற்கு சாலை விதிகள் தேவை. அதுபோல, மொழி வளர்ச்சிக்கு, இலக்கண விதிகள் தேவை. சட்டப் பாதுகாப்பு இல்லாத சமுதாயமும், இலக்கணப் பாதுகாப்பு இல்லா மொழிகளும், தானே அழிந்துவிடும். தமிழின் ஐந்து இலக்கணங்கள், எழுத்து, சொல்,...