அரசியலில் மாறுபாடு கொண்டவர்கள் கூட, ஜெ.ஜெயலலிதாவின் மன உறுதியையும் ஆளுமையையும் பாராட்டவே செய்வர்.இந்நுால் ஜெயலலிதாவின் வாழ்க்கை,- திரைப்படம்-, அரசியல் ஆகிய மூன்றும் சேர்ந்த வரலாறுகளைக் கூறுகிறது.இந்நுாலில் ஜெயலலிதா குறித்த, 112 சிறிய கட்டுரைகள் உள்ளன. அவரின் நலத்திட்டங்களைப் பட்டியலிடுவதும், (பக்...