செப்., 2013 முதல், மார்ச் 2014 வரை, ‘தினமலர், தி இந்து’ நாளிதழ்களில் வெளியான, 71 கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டு உள்ளன.‘அண்டப் புரட்டன் அந்தவாதி/அகிலாண்டப்/புரட்டன் அப்பா அவன் பிரதிவாதி – சண்டப்/பிரசண்டன் நியாயவாதி – நாளும்/சகஸ்திரப்புளுகன் சாஷிக்காரனெனும் கியாதி’ (பக்.28) என, வேதநாயகம் பிள்ளையின்...