திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, திராவிடக்கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தலைவர் கருணாநிதியின், 60 சட்ட சபை பணி என்ற மூன்று முக்கிய அம்சங்களை சுருக்கமாக அலசும் புத்தகம். தமிழ் நாளிதழ், ‘தி இந்து’வின் அங்கமாக வெளியிடப்பட்டிருக்கிறது.முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ணகாந்தி, சோஷலிச தத்துவவாதி யோகேந்திர...