லேசர் பார்க், கோயம்புத்தூர். (பக்: 346) படங்களை வரைவதற்கு முன்பெல்லாம் பேனா, பென்சில், ரப்பர், கலர்கள், ஸ்கேல் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் உபயோகப்படுத்தினர். ஆனால், இக்காலக்கட்டத்தில் நமது முன்னேற்றத்திற்காக கணினி வல்லுனர்களால் கண்டறியப்பட்டது தான் கோரல் டிரா. கோரல் டிராவில் அனைத்து வேலைகளையும்...