நீதியரசர் மிருதுளா, தன் கணவரும் நடிகருமான ரமேஷ் பாலியல் வழக்கில் கைதானதை எதிர்த்துப் போராடி வெற்றி கொண்டதை விளக்கும் நுால். இது உண்மையில் நடந்த நிகழ்வு. குற்றமற்றவர் என உணர்த்த மேற்கொண்ட முயற்சி, விரிவாகவும் ஆதாரப்பூர்வமாகவும் சொல்லப்பட்டுள்ளது. பாலியல் வழக்கில் சிக்கியதை ஊடகங்கள் பரப்பான செய்தியாக...