தேசிய சட்டப் பல்கலையில் வேந்தராக பணியாற்றியவரின் உரைகளின் தொகுப்பு நுால். அரசியலமைப்பின் பரிணாமம், அறிவுசார் சொத்து உரிமை பற்றிய அலசல், கல்வியின் அத்தியாவசியம் போன்ற தலைப்புகளில் உள்ளன.சட்டத் தொழிலில் வாய்ப்புகள், நீதிமன்ற மொழி, அரசியல் சட்டம் உள்ளிட்ட தலைப்புகளில் ஆற்றிய பேருரைகளும் உள்ளன. ஒவ்வொரு...