சட்டத்துணையோடு பெண்கள் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் நுால். மனைவி வீட்டில் செய்யும் பணியின் மதிப்பை, விபத்து மரண வழக்கு வாயிலாக தீர்வு கூறுகிறது. விபத்தில் கால்கள் துண்டித்தபின், டியூசன் டீச்சராக பணிபுரிந்த பெண்ணுக்கு கிடைத்த நிவாரணத்தை பகிர்கிறது. பாலியல் பலாத்காரத்தால் பலியானவர் வாக்குமூலம்...