சுரா பதிப்பகம், 1620 "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-600 040. (பக்கம்: 152.)"சர்வதேச அளவில் குற்றங்களை எதிர்கொள்தல்' என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆளுமைத் திறன் பயிற்சிக்கு அமெரிக்க அரசால் தெரிவு செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான இந்நூல் ஆசிரியர், தன் அமெரிக்க...