கடற்கரை கிராம வாழ்வை வரலாற்று ரீதியாக தெரிவிக்கும் நுால். கள ஆய்வு செய்து தெளிவான ஆவணங்களுடன் தகவல்களை முன்வைக்கிறது.இந்த புத்தகத்தில், 11 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. குமரி மாவட்ட கடற்கரை கிராமமான வள்ளவிளை குறித்த தகவல்களை தொகுத்து தருகிறது. இன்றைய நிலையில் உள்ள தகவல்களுடன் துவங்குகிறது. மக்கள்...