சிருங்கேரி சங்கராச்சாரியார் பாரதீ தீர்த்த சுவாமி அருளுரையுடன் மலர்ந்துள்ளது அம்மன் தரிசனம் தீபாவளி மலர். ஆன்மிகத்தில் ஸ்ரீ சங்கர பகவத்பாதர் காட்டிய நல்வழி, நமாமி பகவத்பாதம், செய்நன்றி மறவாதவர், தீப ஒளி, பகவான் வழிவிடுவான், வாழ்க்கையின் ஆறு பருவங்கள், புராணங்களின் பெருமை, குருபக்தி என பல...