பயிற்சி வழியாக மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு கற்பிக்கும் நுால். உடலின் முழு ஆற்றலை உணர்ந்து, பயனுள்ள வகையில் வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை எடுத்துரைக்கிறது.பற்றற்ற நிலை வேறு, தியான நிலை வேறு; இல்லறத்தில் இருப்பவனும் தியானம் செய்யலாம் என்கிறது. விளக்கு பூஜை கூட ஒரு வகை தியானமே என்பதை...