விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84பாரம்பரியம் மிக்க நமது நாட்டுக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அவற்றில் முதன்மையானவை, நமது சாஸ்திரங்கள். நமது சமூக வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் சார்ந்த வாழ்க்கை நெறிமுறைகளை _ தர்மத்தை அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்றவாறு...