இளமை காதல் போல முதுமை காதலை புதுமையுடன் சொல்லியுள்ள நுால். படங்களும் புரட்டிப் பார்க்க வைக்கின்றன. எல்லாவற்றையும் மிஞ்சிய பேராசை, பேரக்குழந்தைகளை பார்க்க விரும்புவது தான் என்பதை முன் வைக்கிறது. பணம் அனுப்பும் பிள்ளையை விட, பாசம் காட்டுபவரை தான் பெற்ற மனம் தேடும் என்ற உண்மையைக் காட்டுகிறது. வெளிநாடு...