வாழ்வில் படிப்பினைகளை தரும் நுால். இளமைக் காலம் துவங்கி, 60 ஆண்டுகால எண்ண ஓட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.தகவல்கள் நம்பிக்கை தரும் சிந்தனையை வளர்க்கின்றன. அனைத்துத் தரப்பினரும் முன்னேறும் கருத்துகளைக் கொண்டுள்ளது. இளைஞர்கள் நலம் பெற அறிவுரைகள், தன்னம்பிக்கை கருத்துகள், கோபத்தால் வரும் கேடுகள்,...