பக்கம்: 247 ஆயத்த ஆடைகளின் சொர்க்கமாகத் திகழும் திருப்பூர் பற்றிய இந்த, "டாலர் நகரம் நூல், இணைய தளத்தில், "கூகுள் தேடலில் "தேவியர் இல்லம் திருப்பூர் தலைப்பில் நான்கு ஆண்டுகள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு என்பது, பரவசம் ஊட்டும் அதிசயமாக உள்ளது.ஜோதிஜி, காரைக்குடியிலிருந்து மஞ்சள் பையுடன்...