ஜோதிட சாஸ்திரம் தொடர்புடைய நமக்குக் கிடைத்திருக்கும் நூல்களில் மிகப் பழமை வாய்ந்ததும், தலைசிறந்ததுமான நூல் சாதகலங்காரம். வடமொழியில் அமைந்துள்ள இந்த மூலநூல், தமிழில் கீரனூர் நடராஜன் எனும் புலவரால், கி.பி., 1587ல் எழுதப்பட்டது. அகத்தியர், புலிப்பாணி, போகர், மச்சமுனி போன்ற சித்தர்களும் ஜோதிட நூல்களை...