விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை. (பக்கம்: 136, விலை: .)நாம் உண்ணும் உணவு சரிவிகித சத்துள்ளதாக இருந்தாலே, நோய் நம்மை அண்டாது. நாம் உணவு சமைக்கும்போது, அதன் சத்து குறையாமல் தயார் செய்ய தெரிந்தாலே போதும், எல்லா சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.காய்கறி, கீரை மற்றும் தானியங்களில் 165 வகையான சமையல்...