ராமகிருஷ்ணரின் அமுதமொழிகளில் இருந்து தேர்ந்தெடுத்த கருத்துகளின் தொகுப்பு நுால். கடவுள், மதம், பெண் துறவி, பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் என்ற தலைப்புகளில் விளக்கம் உள்ளது.மிளகாயை கடித்தால் காரத்தை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது போல், பாவம் செய்தால் அதை அனுபவிக்க வேண்டும் என்பது இறைவன் வகுத்த...