சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் கையேடு. சிறு தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டுரை, சுற்றுச்சூழல் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் சூழலை எளிமையாக அறிமுகம் செய்கிறது. அடுத்து ஓசோன் படலம் பற்றி எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து பிளாஸ்டிக்கால் ஏற்படும் சீர்கேடுகள் பற்றி...