ஆங்கிலத்தில் எழுதியவர்: ஜான் டி.மர்பி. தமிழாக்கம்: டாக்டர் என்.ரமணி. வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-ப, சிட்கோ இண்டஸ்ட்ரி யல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 318. விலை: ரூ.150) மனிதன் வாழ்வில் வெற்றி கொள்ள அடிப்படைத் தேவை என்னென்ன, மன ரீதியாக எப்படித் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள...