மறைந்து வரும் சினிமா தியேட்டர்கள் மீதான பார்வையை விமர்சனப்பூர்வமாக முன்வைக்கும் தொகுப்பு நுால். சினிமாக் கலையுடன், மக்களுக்கு ஏற்பட்ட உறவு அனுபவ அடிப்படையில் பதிவாகி உள்ளது.நவீனமாகி வரும் சினிமா அரங்குகள், பழைய தயாரிப்பு படங்கள், ரசிகர்களின் மனப்பக்குவம், ரசனையில் மாற்றங்களை அலசி ஆராய்கிறது....