ராம் பிரசாத் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை- 14. (பக்கம்: 88.)விஞ்ஞான, மெய்ஞ்ஞான உண்மைகள் ரகசியமாகவே ஒரு சாராரால் மறைக்கப்பட்டு வந்திருக்கிறது. சூட்சும உலகத்தின் அடிப்படையான பல விஷயங்கள், முன்னோர்கள் கண்டறிந்த ஞானத்தை மிகத் தெளிவாக சுவராஸ்யமாக விவரிக்கிறார் நூல்...