முன்னோரின் வாழ்வியல், வழிகாட்டுதலை இன்றைய தலைமுறை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள அனுபவ அறிவு நுால். வழக்கறிஞராகி பார் கவுன்சிலில் நுழைபவர், இரண்டு பானையில் குடிநீர் இருப்பதை பார்க்கிறார். அங்கு ஜாதி பாகுபாடு வெளிப்படையாக இருந்ததைக் கண்டு ஒரு பானையை உடைத்ததை, தன் தாத்தாவின் அனுபவத்தைக்...